விராலிமலை தொகுதிக்கு உட்பட்ட வேலூர் ஊராட்சியில் இயங்கி வரும் ITC நிறுவனத்தின் கழிவுகளை இரவு நேரம் மற்றும் மழை நேரத்தில் வேலூர் ஊராட்சியின் குடிநீர் குளத்தில் திறந்துவிட்டு பேராபத்தை ஏற்படுத்தி வருகிறது அந்த குடிநீரை குடித்து மனித உயிர் மட்டுமல்லாது ஆடு, மாடு, கோழி, மீன்கள் போன்ற வாயில்லா ஜீவராசிகளும் உயிரிழக்க நேரிடுகிறது.
இந்த பேராபத்தை கண்டித்தும் தொழிற்சாலையை மூடகோரியும் விராலிமலை நாம்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ITC தொழிற்சாலை எதிரில்,
செவ்வாய்கிழமை 12/04/22, மாலை 3மணி அளவில் நடைபெற்றது.
நாம்தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, தொகுதி, ஒன்றிய, நகர, ஊராட்சி, கிளை, கிராம பொறுப்பாளர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகள் அனைவரும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை வெற்றிபெற செய்தனர்.
விழுப்புரம் அருகே இறந்த ஆதித்தொல்குடி சமூகத்தினரின் உடலைப் புதைக்க எதிர்ப்புத் தெரிவிப்பதா? – சீமான் கண்டனம்
விழுப்புரம் அருகே ஆதித்தொல்குடியைச் சேர்ந்த அம்மா அமுதா அவர்களது இறந்த உடலைப் புதைக்க இடம்தராத அந்த ஊரைச்...