விக்கிரவாண்டி தொகுதி கள் மீதான தடையை நீக்கக் கோரி .

13

கள் மீதான தடையை நீக்கக் கோரியும். கள் உணவுப்பட்டியலில் சேர்க்க வலியுறுத்தியும். கல் போதை பட்டியலிலிருந்து நீக்கக் கோரியும். கள்ளிறக்கும் போராட்டம் கடந்த 80 நாட்களுக்கும் மேலாக அந்தப் பகுதியில் உள்ள பனையேறிகள் அனைவரையும் ஒன்றிணைத்து ஐயா பாண்டியன் அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார் அவர்களுக்கு ஆதரவளித்திட இன்று 4.30 மணிக்கு நடைபெற உள்ள போராட்டத்தில் மாவட்ட தொகுதி நகரம் பாசறை மற்றும் விக்கிரவாண்டி தொகுதி உறவுகள் அனைவரும் கலந்து
சி.முனுசாமி. தொகுதி செயலாளர்
7402186639