வாசுதேவநல்லூர் தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

115

வாசுதேவநல்லூர் தொகுதி சார்பாக 17-04-2022 அன்று மாலை கரிவலம்வந்தநல்லூர் திருமண மண்டபத்தில் வைத்து நிர்வாக வசதிக்காக 5 ஒன்றியங்களாக பிரிக்கப்பட்டு, அதற்கான பொறுப்பாளர்களுக்கான அங்கீகார கலந்தாய்வுக் கூட்டம் தொகுதி செயலாளர் சீனிவாசன் தலைமையிலும் மாவட்ட பொறுப்பாளர் ராசா சிங் மற்றும் கற்பகராஜ், பாராளுமன்ற பொறுப்பாளர் அருண் சங்கர் முன்னிலையிலும் சிறப்பாக நடந்து முடிந்தது.