மானாமதுரை சட்டமன்ற தொகுதி – மரக்கன்று நடும் விழா

57

நாம் தமிழர் கட்சி மானாமதுரை சட்டமன்ற தொகுதி திருப்புவனம் ஒன்றிய சுற்றுச்சூழல் பாசறை முன்னெடுக்கும் மரக்கன்று நடும் விழா கொந்தகை கிராமத்தில் 03-04-2022 ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி அளவில் நடைபெற்றது. இந்த மரக்கன்று நடும் விழாவில் தொகுதி தொகுதி பொறுப்பாளர்கள் ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் கொந்தகை கிளை நாம் தமிழர் இளைஞர் பாசறை உறவுகள் மற்றும் மழலையர் பாசறை உறவுகள் கலந்துகொண்டனர்.