மதுரவாயல் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

8

மதுரவாயல் தொகுதியில் நகர்புற தேர்தல் வேட்பாளர்கள் வட்ட பொறுப்பாளர்கள் கலந்தாய்வு 30/1/22 ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இதில் தொகுதி செயலாளர் ஆனந்தன்,ராஜேஷ்,சுதாகர்,குமரன்,கஜேந்திரன். மகளிர் பாசறை தேவி.வட்ட பொறுபாளர்கள் வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
மதுரவாயல் சட்டமன்ற தொகுதி.
தமிழன் து.சுதாகர்.
9841702002.