போளூர் தொகுதி – பொதுமக்களுக்கு உணவு வழங்குதல்

53

திருவண்ணாமலை வடக்கு மாவட்டம் போளூர் தொகுதி பெரணமல்லூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடுங்குணம் கிராமத்தில் இன்று பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது  இதில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒன்றிய பொறுப்பாளர்கள் தேரோட்டம் காண வந்த பொதுமக்களுக்கு

அன்னதானம்   வழங்கப்பட்டது.