பெருந்துறை தொகுதி ஊராட்சி கலந்தாய்வு கூட்டம்

10

பெருந்துறை தொகுதி இன்றைய களப்பணி வாய்ப்பாடி ஊராட்சி மூங்கில் பாளையம் ஊராட்சி விஜயமங்கலம் போல நாயக்கன்பாளையம் ஊராட்சி வெட்டையன் கிணறு ஊராட்சிகளில் உள்ள உறவுகளை சந்தித்து கட்சியின் வளர்ச்சிக்கான ஆலோசனைகளையும் ஒவ்வொருவர் வீட்டிலும் செந்தமிழன் சீமான் முப்பாட்டன் முருகன் நினைவு படத்தையும் வழங்கியபோது
சி.தனபால்
தொகுதி துணை செயலாளர்
+919500514596