பெருந்துறை தொகுதி ஊத்துக்குளி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளிரவெளி மற்றும் நடுப்பட்டி ஊராட்சிகளில் உறவுகளை சந்தித்து உறுப்பினர் அட்டை மற்றும் சட்டைப்பை அடையாள அட்டை வழங்கப்பட்டது.
நிகழ்வில்,
திரு.இரா.வினோத்,
சின்னவீரசங்கிலி ஊராட்சி செயலாளர்.
மற்றும்
திரு.ப.கிஷோக்குமார்,
கூனம்பட்டி ஊராட்சி செயலாளர்.
கட்சி உறவுகளுக்கு களப்பணியின் முக்கியத்துவம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது
பதிவு செய்பவர்
சி தனபால்
தொகுதி துணை செயலாளர்
+919500514596