பெரம்பூர் தொகுதி – நீர் மோர் பந்தல் திறப்பு விழா

63
வடசென்னை தெற்கு மாவட்டம்  பெரம்பூர் தொகுதி
46 வட்டத்தில் காலை 9.30 மணி அளவில் மெக்சின்புரம் அம்பேத்கர் சிலை அருகில் கொடி ஏற்றும் விழா நடைபெற்றது இதில் பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கபட்டது.