பெரம்பூர் தொகுதி – தண்ணீர் பந்தல் திறப்பு விழா

54

வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் தொகுதியின்46 வட்டத்தில் இரண்டு இடங்களில் தண்ணீர் பந்தல் திறந்து பொதுமக்களுக்கு நீர்மோர் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் மாவட்டசெயளாலர் . சு.கார்த்திகேயன், தொகுதி இணைசெயளாலர் கா.பிரபு, பொருளாலர்.தினேஷ்,வட்டசெயளாலர்,வினோத் மற்றும் தொகுதி பகுதி வட்ட பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.