பெரம்பூர் சட்டமன்ற தொகுதி டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் புகழ் வணக்க நிகழ்வு

8

அம்பேத்கர் இந்திய விடுதலைக்குப் பின்னர் நாட்டின் முதலாவது சட்ட அமைச்சராக பதவியேற்றவர் ஆவார்

நாம் தமிழர் கட்சி வட சென்னை தெற்கு மாவட்டம்  34வது வட்டத்தில்  காலை 9,மணிக்கு டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது மாவட்ட தலைவர் புலி கொடி புஷ்பராஜ் மவட்ட செயலாளர் சு. கார்த்திகேயன் தொகுதி தலைவர் த லிங்கசாமி தொகுதி செயலாளர் கா. பிரபு தொகுதி துணை செயலாளர் சேகர் தொகுதி பகுதி வட்டம் பாசறை என அனைத்து உறவுகளும்
நிகழ்ச்சியை முன்னெடுத்த34. வட்ட ஜெ .ஆனந்த் மு. சாதிக்பாட்சா மற்றும் 34 வது வட்ட உறவுகள் அனைவருக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
சிறப்பாக நடத்திக் கொடுத்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்