வடசென்னை தெற்கு மாவட்டம் பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் 35வதுவட்டத்தில் மூன்று இடங்களில் கொடியேற்ற நிகழ்வு அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு நீர் மோர் மற்றும் பழங்கள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...