பாளையங்கோட்டை தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல் நிகழ்வு

7

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 19/04/2022 செவ்வாய்கிழமையன்று காலை 9 மணிக்கு டக்கரம்மாள்புரம் பேருந்து நிலையம் அருகே அண்ணன் இராமசாமி அவர்கள் நீர் மற்றும் மோர் பந்தல் அமைத்து பொதுமக்கள் பயன்பெற நிறுவினார். இதில் தொகுதி செயலாளர் ஜேக்கப் தொகுதி இணை செயலாளர் இராமகிருஷ்ணன் தொகுதி துணை செயலாளர் ரத்தினகுமார் தொகுதி செய்தி தொடர்பாளர் அண்ணன் வண்ணை இ கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தி வெளியிடுவர்
த‌.ஞானமுத்து-செயலாளர்
தகவல் தொழில்நுட்ப பாசறை-பாளையங்கோட்டை
9788388136/8667280665