பழனி தொகுதி புனிதப் போராளி பழனிபாபா வீரவணக்க நிகழ்வு

5

மாவீரர் புனிதப் போராளி பழனிபாபா அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு பழனி சட்டமன்றத் தொகுதி ஆயக்குடி பேரூராட்சி பகுதியில் பழனி சட்டமன்றத் தொகுதி உறவுகள் ஒன்று கூடி புலிக்கொடி பறக்க புரட்சியாளர் பழனி பாபா அவர்களின் நினைவிடத்தில்  வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
களமாடிய உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துகள்.