பழனி சட்டமன்றத் தொகுதி கொடியேற்ற தெருமுனை கூட்ட நிகழ்வு

10

ஏப்ரல் 14 ஆம் தேதி வியாழக்கிழமை சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பழனி ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட அ.கலையம்புத்தூர் ஊராட்சியில் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரை கொடியேற்றத்துடன் கூடிய தெருமுனை பரப்புரை நிகழ்வு முனைவர் அ.சைமன் ஜஸ்டின்
திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.இதில் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் அத்துணை தாய்த்தமிழ் உறவுகளும் திரளாக பங்கேற்றனர்.

நா.இராஜேஸ்வரன்
நாம் தமிழர் கட்சி
தொடர்பு எண்-9994583108