நாங்குநேரி தொகுதி சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் புகழ் வணக்க நிகழ்வு

22

14-04-2022 அன்று நாங்குநேரி மேற்கு ஒன்றியம் இறைப்புவாரி ஊராட்சியில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளில் அன்னாரின் புகைப்படத்திற்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

செய்தி வெளியீடு:
மா.இரணியவர்மன்
73584 52104
(நாங்குநேரி மேற்கு ஒன்றிய செய்தித் தொடர்பாளர்)

9003992624