நாகர்கோயில் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்

29
நாம் தமிழர் கட்சி, நாகர்கோயில் தொகுதியின், மகளிர் பாசறைக்கான கலந்தாய்வு கூட்டம்  (03.04.2022, ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு, தொகுதி அலுவலகத்தில்  நடைபெற்றது. கலந்தாய்வில் மகளிர் பாசறை செயலாளர் அமலா, இணை செயலாளர் டென்சிலி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட 15-வது சிறக வேட்பாளர் ஹெலன் மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.