தூத்துக்குடி தொகுதி நீர் மோர் பந்தல் திறப்பு விழா

15

தூத்துக்குடி தொகுதி சார்பாக 4வது வார்டு சத்யா நகர் பகுதியில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது இந்நிகழ்விற்கு 4வது வார்டு பொறுப்பாளர் நாகராஜ் தலைமை ஏற்றார் . இந்நிகழ்வில் தூத்துக்குடி தொகுதி தலைவர் பாக்யராஜ் செயலாளர் மாரி சிவா செய்தித் தொடர்பாளர் ஜென் சென் ஆகியோர் கலந்து கொண்டனர்…
தொடர்புக்கு தொகுதி செயலாளர் மாரி சிவா
9500826465