திருவைகுண்டம் தொகுதி இலவச மக்கள் சேவை மையம் திறப்பு விழா

8

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, ஏரல் பேரூராட்சியில்  17-04-2022 ஞாயிற்றுக் கிழமை மாலை 4.00 மணிக்கு இலவச மக்கள் சேவை மையம் திறக்கப்பட்டது.

வெ.முத்துராமன்,
செய்தி தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி,
தூத்துக்குடி தெற்கு மாவட்டம்.
தொடர்பு எண்: 6380344800, 9965108423.