திருவிடைமருதூர் தொகுதி எரிபொருள் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

51

22-04-2022 அன்று எரிபொருள் சமையல் எரிவாயு விலைஉயர்வால் ஒன்றிய மாநில அரசுகளை கண்டித்து திருவிடைமருதூர் சார்பில் நாச்சியார்கோயில் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
கண்டன உரை
வழக்கறிஞர் மணி செந்தில்
மாநில ஒருங்கிணைப்பாளர்

பெருந்தமிழர் கிருட்டிண குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்

தஞ்சை கரிகாலன்
மாநில கொள்கை பரப்பு செயலாளர்
இந்த ஆர்ப்பாட்டத்தில்
மாவட்ட தொகுதி ஒன்றிய பொறுப்பாளர்கள் மற்றும் பகுதி உறவுகள் கலந்து கொண்டார்கள்

பதிவு
இரா விமல்ராஜ்
தொகுதி செய்தித்தொடர்பாளர்
7904123252