திருமங்கலம் தொகுதி கள ஆய்வு

143

நாம் தமிழர் கட்சி : திருமங்கலம் ஒன்றியம் வடகரை பஞ்சாயத்துக்குட்பட்ட சுங்குராம்பட்டி கிராமத்தில் நாம் தமிழர் கட்சியினர் நேரடி கள ஆய்வு:

திருமங்கலம் ஒன்றியம் சுங்குராம்பட்டியில் நீர்நிலை ஆக்கிரமிப்பு, பொதுமக்கள் பயன்படுத்தும் சாலை அருகே சுற்றுச்சுவர் எழுப்பி தடுத்தல்,எரிகாற்று சேமிப்பு கிடங்கு ஆலை பேன்ற மக்கள் விரோத செயல்பாடுகளை நாம் தமிழர் கட்சி பொருப்பாளர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லபட்டது.அதன் அடிப்படையில்

18.04.2022 :இன்று தொகுதி துனைத்தலைவர் சு. சக்திவேல் பாண்டியன், ஒன்றிய செயலாளர் ராமுத்தேவன், நகரச்செயலாளர் சக்தி மற்றும் சுங்குராம்பட்டி கிளை பொருப்பாளர்கள் நேரடியாக களத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

#நாம்தமிழர்கட்சி #NaamTamilarKatchi #Thirumangalam #NTK4Tamilnadu #NTK4TN #NTK #சீமான் #Seeman

 

முந்தைய செய்திபெருந்துறை தொகுதி கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திபெரம்பூர் சட்டமன்றத் தொகுதி தண்ணீர் பந்தல் அமைத்தல்