திருமங்கலம் தொகுதி கண்டன ஆர்ப்பாட்டம்

47

*எரிபொருள் விலை உயர்வு -*
*சொத்து வரி உயர்வு-*
*கனிம வளம் கொள்ளையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்*

*தலைமை* சின்னசாமி தொகுதி செயலாளர்
*முன்னிலை* மகாதேவன் மாவட்ட செயலாளர்
*நாள்* : சித்திரை 04 – 17.04.2022
*நேரம்* : காலை 9.30 மணி
*இடம்* பேருந்து நிறுத்தம் அருகில் தானி(ஆட்டோ) நிறுத்தம் *பேரையூர்*
*கண்டன உரை*
பொறியாளர் இசை *மதிவாணன்* மாநில ஒருங்கிணைப்பாளர்
*வழக்கறிஞர் ஜெயராஜ்* விருதுநகர் பாராளுமன்றம்

*💪நாம் தமிழர் கட்சி🇰🇬*
*திருமங்கலம் தொகுதி*
*மதுரை மாவட்டம்.*

#NaamTamilarKatchi #நாம்தமிழர்கட்சி #Thirumangalam #சீமான் #NTK #NTK4Tamilnadu #NTK4TN #Seeman #DMKFailsTN