திருப்போரூர் தொகுதி புரட்சியாளர் அம்பேத்கர் புகழ் வணக்க நிகழ்வு

18

வணக்கம், 14.04.2022 காலை 8:00 மணியளவில்
புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாளில் திருமணி பகுதியில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு செங்கை வடக்கு மாவட்ட செயலாளர் திரு.கேசவன்,
தொகுதி செயலாளர் திரு.ம.தேவராஜ் ,
, தொகுதி தமிழ் மீட்சி பாசறை செயலாளர் திரு.ரமேஷ் மற்றும் திருக்கழுக்குன்றம் மேற்கு ஒன்றியம் , சார்பில் உறவுகளுடன் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டு புலிக்கொடி ஏற்றப்பட்டது.

நன்றி