திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – ஐயா நம்மாழ்வார் புகழ்வணக்க நிகழ்வு

91
காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக இயற்கை வேளாண் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் பிறந்த நாள் நிகழ்வாக ஞாயிற்றுக்கிழமை (10-04-2021) மாலை 3.30 மணிக்கு நடுவீரப்பட்டு ஊராட்சி தர்காஸ் பகுதியிலுள்ள ஆர்.சி.எம் மேல்நிலைப் பள்ளியில் புங்கை, வேம்பு, இலுப்பை, நாவல்,இலவம் பஞ்சு போன்ற மரக்கன்றுகள் நடப்பட்டது.