திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – கலந்தாய்வு கூட்டம் 

85

காஞ்சி கிழக்கு மாவட்டம் திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவண் ஒன்றியம் சார்பாக ஒன்றிய பொறுப்பாளர்களுக்கான மாத கலந்தாய்வு கூட்டம்  நேற்று புதன்கிழமை 06-04-2022 அன்று மாலை 7.30 மணிக்கு வரதராஜபுரம் பகுதியில் தொகுதி பொறுப்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

முந்தைய செய்திகரூர் சட்டமன்ற தொகுதி – ஐயா கோ.நம்மாழ்வார் புகழ் வணக்க நிகழ்வு
அடுத்த செய்திமானாமதுரை சட்டமன்ற தொகுதி- உறுப்பினர் சேர்க்கை முகாம்