திருச்சி கிழக்குத்தொகுதியினர் மாவட்ட ஆட்சியரிம் கோரிக்கை மனு வழங்குதல்.

45

25.04.2022.திங்கள்கிழமை திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதியின் 61வது வட்டத்தில் உள்ள ஜே கே நகரின் பூங்காக்களை பராமரித்து தர வேண்டியும்,12வது வட்டத்தில் உள்ள குப்பை, பொதுக் கழிப்பிட பிரச்சனைகளை சரி செய்து தர வேண்டியும் திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை சார்பாக மனு வழங்கப்பட்டது.