திருச்சி கிழக்குத்தொகுதி கொடியேற்றம் மற்றும் அன்னதானம் நிகழ்வு.

6

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 61வது வட்டம் பகுதியான காந்தி நகரிலும்,கேகே நகரிலும் 17.04.2022 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற்ற புலிக் கொடி ஏற்றும் நிகழ்வம்.அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைந்து விளங்கும் ஸ்ரீ தேவி கருமாரியம்மன் கோயிலில் மதியம் 12 மணிவளவில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முண்ணனி நடத்திய மாபெரும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது