செங்கம் தொகுதி அம்பேத்கருக்கு புகழ்வணக்க நிகழ்வு

28

14.04.2022 அன்று நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாளில் நாம் தமிழர் கட்சியின் செங்கம் தொகுதி பொறுப்பாளர்கள் செங்கம் தொகுதியிலுள்ள பல அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தினர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் செங்கம் தொகுதி சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

“கற்பி!
ஒன்று சேர்!!
புரட்சி செய்!!!”
-அம்பேத்கர்

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)
தொ.எண்:6381906863