சிவகாசி தொகுதி சட்டமேதை அம்பேத்கர் மலர் வணக்க நிகழ்வு

13

சிவகாசி தொகுதியில் சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு மலர் வணக்கம் செலுத்தும் நிகழ்வு ஏப்ரல் 14, 2022 வியாழக்கிழமை காலை 7 மணியளவில் திருத்தங்கல் மற்றும் சிவகாசி பகுதிகளில் சிவகாசி சட்டமன்றத் தொகுதி சார்பாக நடைபெற்றது.

சட்ட மேதை பாபாசாகேப் பீமாராவ் அம்பேத்கர் அவர்களின் 131ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருத்தங்கல் மற்றும் சிவகாசி பகுதிகளில் உள்ள திருவுருவச் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்தி இனிப்பு வழங்கப்பட்டது.

7904013811