குவைத் செந்தமிழர் பாசறை மீனா அப்துல்லா மண்டலத்தின் கலந்தாய்வு கூட்டம் 15-04-2022 அன்று பாசறையின் கட்டமைப்பு மற்றும் புதிய உறவுகள் இணைப்பு மற்றும் அடுத்த பாராளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கான கட்டமைப்பு பற்றி விவாதிக்கப்பட்டது
மே 18, இன எழுச்சிப் பொதுக்கூட்டத் தீர்மானங்கள்:
மே 18 தமிழினப் படுகொலை நாள்: 13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து...