கிருட்டிணகிரி கிழக்கு – அண்ணல் அம்பேத்கர் புகழ்வணக்க நிகழ்வு

16

சட்ட மாமேதை புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 131வது
பிறந்த நாளை முன்னிட்டு
கிருட்டிணகிரி கிழக்கு ஒன்றியம் கல்லகுறி கிராமத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுக்கு நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.பிராபாகரன்
தலைமையில் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்தப்பட்டது.