காஞ்சிபுரம் தொகுதி புலிக்கொடி ஏற்றுதல் மற்றும் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தும் நிகழ்வு-

10

14-04-2022 அன்று காலை -9 மணி அளவில் காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம், வாலாஜாபாத் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுவாக்கம் கிராமத்தில் புலி கொடி ஏற்றிய பின்.சட்ட மேதை . டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது.இதில் மாவட்டம், தொகுதி மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.