கரூர் மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி வீரத்தமிழர் முன்னணி சார்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் அண்ணன் நன்மாறன் அவர்கள் பங்களிப்பில் சித்திரை (மேழம்) நிறைமதி நாள் விழாவை முன்னிட்டு தாந்தோன்றிமலை அருள்மிகு ஊரணி காளியம்மன் திருக்கோவிலில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் கரூர் சட்டமன்ற தொகுதி செயலாளர் செங்குட்டுவன், கரூர் தெற்கு நகர பொறுப்பாளர் அர்ச்சுணன், கரூர் மத்திய நகர பொறுப்பாளர் அபூர்வா உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி உறவுகள் கலந்துகொண்டனர்.