ஆத்தூர்(சேலம்) பொறுப்பாளர்கள் அறிமுகக்கூட்டம்

21

03/04/2022, ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் ஆத்தூர், ஏற்காடு மற்றும் கெங்கவல்லி ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகளைச் சார்ந்த நாம் தமிழர் கட்சி பொறுப்பாளர்களின் அறிமுகக் கூட்டம் மூன்று தொகுதிகளின் ஒருங்கிணைந்த நிகழ்வாக அத்தனூர்பட்டி, ஜெயமுருகன் திருமணமண்டபத்தில் நடைபெற்றது.

நன்றி
செய்தி வெளியீடு

செய்தி தொடர்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஆத்தூர் (சேலம்) சட்டமன்றத் தொகுதி
அலைபேசி: 7448974408