வால்பாறை தொகுதி கோட்டூரில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

31

உறவுகளுக்கு வணக்கம்

வால்பாறை சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கோட்டூர் பேரூராட்சி பகுதியில் கோட்டூர் பேரூராட்சி செயலாளர் ராமசந்திரன் அவர்கள் முதன் முதலாக புலிக்கொடியை ஏற்றினார்.

பங்களிப்பு விவரங்கள் :

கொடிமரம் வர்ண பூச்சு – பாலகிருஷ்ணன்

முழு களப்பணி – கோட்டூர் ராமசந்திரன்

முக்கியமாக கலந்து கொண்டு வலு சேர்த்தவர்கள்

பிரபாகரன் மாநில இளைஞர் பாசறை
கௌதமன் மாவட்ட தலைவர்
கோவி்ந்
கோட்டூர் ராமசந்திரன்
பிரபு
பிரகாஷ்
சுரேந்தர்
பாலாஜி

ஒருங்கிணைப்பு சுரேந்தர்

 

முந்தைய செய்திஇராஜபாளையம் தொகுதி பொறுப்பாளர் கலந்தாய்வு
அடுத்த செய்திவால்பாறை தொகுதி பறவைகள் விலங்குகள் தாகம் தீர்க்க நீர்தொட்டி அமைத்தல்