வாசுதேவ நல்லூர்  சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

90

உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும் அடுத்த கட்ட நகர்வுகள் குறித்தும் கலந்தாய்வு வாசுதேவ நல்லூர்  சட்டமன்ற தொகுதிக்குட்ட இராயகிரி பேரூராட்சியில் நடைபெற்றது. தொகுதிச்செயலாளர், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.
செய்தி வெளியீடு
சுடர் பிரபாகரன்
9688011104