முசிறி சட்டமன்றத் தொகுதி கலந்தாய்வுக் கூட்டம்

9

முசிறி சட்டமன்றத் தொகுதி- தொட்டியம் ஒன்றியத்தில் கலந்தாய்வுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

கூட்டத்தில்

*ஒன்றிய அளவிலான கட்டமைப்பு வலுப்படுத்தல்

*அடுத்தக்கட்ட கட்சி நிகழ்வுகளை முன்னெடுத்தல்

*உறுப்பினர் சேர்க்கை முகாம் பல பகுதிகளில் நடத்துவது

*தொடர்ந்து களப்பணியில் ஈடுபடுவோரை பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுப்பது

*அடுத்த வாரம் நடைபெறக்கூடிய தொட்டியம் மதுரகாளியம்மன் கோவில் திருவிழாவில் பொதுமக்களுக்கான தண்ணீர் பந்தல்- நமது கட்சி சார்பாக முன்னெடுப்பது இந்நிகழ்வை சிறப்பாக பெரிய அளவில் செய்யலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வை பதிவு செய்தவர்
த.நாகராசு
தொகுதி செயலாளர்
முசிறி சட்டமன்ற தொகுதி
தொடர்புக்கு 9087433433