மயிலாப்பூர் தொகுதி – கலந்தாய்வு – தமிழ்த் திருவிழா

77
தமிழ்த் திருவிழாவை முன்னிட்டு மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் தமிழ் மீட்சி பாசறை சார்பாகவும் நாம் தமிழர் கட்சியின்
மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியின் 2022 செயல்வீரர்கள் கூட்டமும் சிறப்பாக நடைபெற்றது.