மன்னார்குடி சட்டமன்ற தொகுதி – கொடியேற்றும் நிகழ்வு

178

13.03.2022 ஞாயிற்றுக் கிழமை மன்னார்குடி சட்டமன்ற தொகுதி கோட்டூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட
தென்பரை கடைத்தெரு ,
உக்காடு தென்பரை சந்தைப்பேட்டை, உக்காடு தென்பரை காமண்டி,
உக்காடு தென்பரை ஆசாரி தெரு, பாமணி ஆற்றங்கரை,
வடக்கு தென்பரை,
கட்டபுளி தென்பரை,
மேலக்காடு தென்பரை,
தெற்கு தென்பரை,
பரசபுரம்,
புதுக்குடி,
திருமக்கோட்டை.

ஆகிய 12 இடங்களில் கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வுக்கு தொகுதி தலைவர் இராக.பாஸ்கர் தலைமை தாங்கினார். தொகுதி கோட்டூர் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் முன்னிலை வகித்தார் .மன்னார்குடி தொகுதி பொறுப்பாளர்கள் ராஜேஷ்குமார்,கண்ணன் ,பாலு,லாரன்ஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்தகொண்டனர். இந்நிகழ்வில் மாநில ஒருங்கிணைப்பாளர் புலவர் கிருஷ்ணகுமார் , மாவட்ட செயலாளர் வேதா.பாலா , இராம.அரவிந்தன் ஆகியோர் கொடியேற்றி சிறப்பித்தனர்.
மேலும் மாவட்ட,
தொகுதி , நகர,ஒன்றிய , கிளை, பாசறை பொறுப்பாளர்கள் திரளாக கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திதருமபுரி தொகுதி – பனை விதை நடும் நிகழ்வு
அடுத்த செய்திமதுரவாயல் தொகுதி – கலந்தாய்வு கூட்டம்