146வது வட்டத்தில் கொடியேற்றம் , தமிழில் கையெழுத்திடல் , உறுப்பினர் முகாம் , மக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தல் , மரக்கன்று வழங்குதல் நிகழ்வுகள் நடைபெற்றது…இதில் உழவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னனன்,மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தேவி,மதுரவாயல் தொகுதி செயலாளர் ஆனந்தன் ,தொகுதி பொறுப்பாளர்கள், வட்ட பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்….
இனமான உணர்வோடு ஒன்றுகூடுவோம்!
13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாட்களில் ஈழப்பெருநிலத்தில் இலட்சக்கணக்கில் இனப்படுகொலை செய்யப்பட்ட நம் உறவுகளை நினைவுகூரவும், வீழ்ந்த இடத்திலிருந்து மீள் எழுச்சிப்பெற்று, அவர்கள் விட்டுச்சென்ற தாயக இலட்சியக் கனவினை தொடர்ந்து...