பாளையங்கோட்டைதொகுதி உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நீர்மோர் வழங்கும் நிகழ்வு

30

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி நாம்தமிழர் கட்சி சார்பாக 13-03-2022 ஞாயிறன்று காலை 8மணி முதல் மதியம் 2மணி வரை வி.எம்.சத்திரம் பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும்நீர்மோர் வழங்கும் நிகழ்வு சிறப்பான முறையில் நடைபெற்றது. நிகழ்வில்
இரத்தினக்குமார்- பாளைதொகுதி துணைச்செயலாளர் அண்ணன் இ.கணேசன் -பாளை தொகுதி செய்தி தொடர்பாளர். முத்துப்பாண்டி- தச்சை பகுதி பொருளாளர். முருகப்பெருமாள்- தச்சைபகுதி பொருளாளர். சுந்தர்ராஜ்-38வது வார்டு பொறுப்பாளர். சு.மாரியம்மாள்-38வது வார்டு.சு.தீபக்-தகவல் தொழில்நுட்ப பாசறை இணைச்செயலாளர் பாளைதொகுதி. மற்றும் அபிநயா, அமுதழகி, அமுதரசி- மழலையர் பாசறை.பாளைதொகுதி.
ஆகியோர் நிகவில் கலந்துகொண்டு சிறப்பு செய்தார்கள்.மேலும் உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்வில் 15 புதிய உறவுகள் இணைந்தனர். மேலும் வெயிலின் வெம்மை தாங்காத பொதுமக்களுக்கு நீர்மோர் அன்புடன், மனநிறைவுடன் வழங்கபட்டது. நிகழ்வினை சிறப்பித்த நாம்தமிழர் உறவுகளுக்கும் புதிதாக இணைந்த 15 உறவுகளுக்கும் நாம்தமிழரின்
புரட்சி வாழ்த்துகள்.
நாம்தமிழர்
நாமேதமிழர்………

செய்தி வெளியிடுபவர்
த.ஞானமுத்து-தொகுதி செயலாளர்
தகவல் தொழில்நுட்பப்பாசறை-பாளையங்கோட்டை
9788388136 / 8667280665