திருவைகுண்டம் தொகுதி புலிக்கொடியேற்றும் நிகழ்வு

26

தூத்துக்குடி தெற்கு மாவட்டம், திருவைகுண்டம் தொகுதி, திருவை மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வெள்ளூரில் 08-03-2022 அன்று  புலிக்கொடியேற்றும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

வெ.முத்துராமன்,
செய்தித்தொடர்பாளர்,
திருவைகுண்டம் தொகுதி.
9965108423, 6380344800.