திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு

113

நாம் தமிழர் கட்சி திருப்பெரும்புதூர் சட்டமன்ற தொகுதி குன்றத்தூர் நடுவன் ஒன்றியம் சார்பாக தமிழ்தேசிய தலைவரை ஈன்றெடுத்த தாய் வே.பார்வதிஅம்மாள் அவர்களின் 11 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு (20-02-2022)  குன்றத்தூர் நடுவண் ஒன்றியத்திற்குட்பட்ட சோமங்கலம் ஊராட்சி மேலாத்தூர் சந்திப்பில் நடைபெற்றது.

முந்தைய செய்திஏற்காடு சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்
அடுத்த செய்திசெய்யாறு சட்டமன்ற தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்