திருச்சி கிழக்குத் தொகுதி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கிய நிகழ்வு.

44

திருச்சி கிழக்கு தொகுதிக்கு உட்பட்ட 12 வது வட்டத்திலுள்ள மேலசிந்தாமணியில் பழைய கரூர் சாலையினை புதியதாகவும் தரமாகவும் அமைத்து தர வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு எழுதப்பட்டு அப்பகுதி வாழ் மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு இந்த கோரிக்கை மனுவானது.21.03.2022 திங்கள் கிழமை மாவட்ட ஆட்சியரிடம் காலை 11 மணி அளவில் கொடுக்கப்பட்டது