மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள்கட்சி செய்திகள்தர்மபுரிதர்மபுரி மாவட்டம்தமிழ் மீட்சிப் பாசறை தருமபுரி சட்டமன்றத் தொகுதி – தாய் மொழி நாள் – தமிழ் திருவிழா மார்ச் 8, 2022 130 தருமபுரி சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக பேருந்து நிலையம் அருகில் பொதுமக்களிடையே தாய் மொழி நாளை முன்னிட்டு தமிழிலே கையெழுத்திட செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.