சோளிங்கர் தொகுதி. அய்ப்பேடு ஊராட்சியில் புலிக்கொடி ஏற்றும் நிகழ்வு

35

சோளிங்கர் தொகுதியில், சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் சார்ந்த அய்ப்பேடு ஊராட்சியில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் தௌபிக் பிக்ரத் அவர்களால் புலிக்கொடி ஏற்றப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் யு.ரா.பாவேந்தன் அவர்கள் சோளிங்கர் கிழக்கு ஒன்றியத்திற்க்கான புதிய நிர்வாகிகளை அறிவித்தார்
க.ராஜ்குமார் 8940133491