செய்யாறு சட்டமன்றத் தொகுதி வெண்பாக்கம் கிழக்கு ஒன்றியம் கனி இலுப்பை கிராமத்தில் புலிக் கொடி ஏற்றும் நிகழ்வு இன்று சிறப்பான முறையில் நடைபெற்றது இதில் மாவட்ட தலைவர் பாண்டியன் மற்றும் தொகுதி இணை செயலாளர் சுகுமார் மற்றும் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய தலைவர் உலகநாதன் உடன் செயலாளர் கோபி ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்வில் கனி இலுப்பை கிராமம் இளைஞர்கள் கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.