செங்கம் தொகுதி மேல்பள்ளிப்பட்டில் முப்பாட்டன் முருகன் திருவிழா

24

18.03.2022 அன்று மேல்பள்ளிப்பட்டு கிராமத்தில் முப்பாட்டன் முருகப் பெருமானின் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வரும் பக்தர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பாக பழச்சாறு மற்றும் தூய குடிநீர் தொகுதி சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் சீ.சிவக்குமார் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது!
நாம் தமிழர்!!

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம் தொகுதி)