செங்கம் தொகுதி கலந்தாய்வு கூட்டம்

14

13.03.2022 அன்று நண்பகல் 2 மணியளவில் செங்கம் தொகுதி குப்பநத்தம் கிராமத்தில் கட்சியின் வளர்ச்சி குறித்து 24 பேர் கொண்ட கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.

செய்தி வெளியீடு,
தகவல் தொழில்நுட்பப் பாசறை துணைச் செயலாளர் (செங்கம்)