கட்சி செய்திகள்கிருஷ்ணகிரிகிருஷ்ணகிரி மாவட்டம்நினைவேந்தல்கள்மாவட்ட மற்றும் தொகுதி நிகழ்வுகள் கிருஷ்ணகிரி தொகுதி – நினைவேந்தல் நிகழ்வு மார்ச் 7, 2022 181 கிருஷ்ணகிரி தொகுதி சார்பாக தமிழின போராளி பழநிபாபா அவர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.